
திருமண மங்கள இசை
திருமணம் மற்றும் சுப நிகழ்வுகளுக்கு நாதஸ்வர – ராஜமேள இசை.

இந்த நிகழ்வு பற்றி
தமிழ் மரபில் திருமணத்தின் முக்கிய தருணமான தாலி கட்டும் நேரத்தில் ‘கெட்டிமேளம்’ முழங்க நாதஸ்வரமும் தவிலும் இசைக்கப்படுகின்றன. இருவீட்டார் வரவேற்பு முதல் மணமக்கள் அழைப்பு வரை இசை நிகழ்ச்சியை அழகாக்குகிறது.
முன்பதிவு செய்வது எப்படி
- உங்கள் நிகழ்வின் தேதி, இடத்தைத் தெரிவிக்கவும்.
- கிடைக்கும் நேரத்தை நாங்கள் உறுதிப்படுத்துவோம்.
- உங்கள் நிகழ்வுக்கு ஏற்ற இசையைத் திட்டமிடுவோம்.
மேலும் சேவைகள்
மற்ற நிகழ்வுகளுக்கும் இசை



உங்கள் அடுத்த விழாவிற்கு மங்கள இசை வேண்டுமா?
உங்கள் நிகழ்வு விவரங்களுடன் இன்றே தொடர்புகொள்ளுங்கள்.